இராகங்கள் | தமிழ்ப் பாடல்கள் |
அமிர்தவர்ஷிணி | தூங்காத விழிகள் ரெண்டு உன்னை |
ஆபேரி | ஓ மனசுல பாட்டுத்தான் இருக்குது, குருவாயூரப்பா குருவாயூரப்பா |
ஆபோகி | இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது, காலை நேரப் பூங்குயில் கவிதைபாட |
காபி | கண்ணே கலைமானே கண்ணின் மயில் |
கீழவாணி | மலையோரம் வீசும் காற்று; மண்ணில் இந்தக் காதலன்றி; பூங்குயில் தான் பூத்ததம்மா; பாடிப் பறந்த கிளி பாதை மறந்த கிளி பூமானே |
சாருகேசி | காதலின் தீபம் ஓன்று ஏற்றினாளே என் நெஞ்சில், ஆடல் கலையே தேவன் தந்தது தேவன் தந்தது |
சிந்துபைரவி | கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே;முத்துமணி மாலை உன்னைத் தொட்டுத் தொட்டு தாலாட்ட |
சுத்ததன்யாசி | ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம், வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது, நிலா காயும் நேரம் சரணம் உலா போக |
சுரோதஷ்வினி | பூஜைக் கேற்ற பூவிது நேற்றுதானே பூத்து , ஓ வசந்த ராஜா |
நடபைரவி | போனால் போகட்டும் போடா, பாலும் பழமும் கைகளில் ஏந்தி, |
பாக்கியஸ்ரீ | நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் |
மலைய மாருதம் | கண்மணி நீவரக் காத்திருந்தேன்; |
மாயாமாளவகௌளை | கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? கலையெல்லாம், |
மோகனம் | ஒரு கணம் ஒரு யுகம் ஆகும் ஏன், இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே, ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் |
வாசந்தி | பருவமே புதிய இளைய இராகம் பாடு |
ஹம்சநாதம் | தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சப்தமின்றி |
ஹரி காம்போதி | வான மழைப் போலே புதுப் பாடல்கள், நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல |
டீ கடை